Urging the contract

img

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது